ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ராஜ்யசபா தேர்தலில் கட்சி உத்தரவையும் மீறி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் ஓட்டளித்தனர். காங்கிரஸ் சார்பில் 3வது வேட்பாளரை வெற்றி பெற செய்யும் நோக்கத்தில் அவர்கள் ஓட்டளித்துள்ளனர். இந்தியாவில் 15 மாநிலங்களில் இருந்து 57 ராஜ்யசபா எம்பிக்கள் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
from Oneindia - thatsTamil

0 Comments