பெர்லின்: ஜெர்மனி நாட்டில் பெண் ஒருவரின் காதல் கதை அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. காதலுக்குக் கண் இல்லை என்று பொதுவாகக் கூறுவார்கள். இந்த உலகத்தில் யாருக்கு யார் மீது எப்போது காதல் வரும் என யாராலும் சொல்ல முடியாது. அதேபோன்ற வினோத சம்பவம் ஒன்று தான் ஜெர்மனி நாட்டில் நாட்டில் நடந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் நெட்டிசன்கள் வாயைப் பிளக்க வைத்துள்ளது.

from Oneindia - thatsTamil