கான்பூர்: ஒரு பெண்ணை நடுரோட்டில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.. அந்த பெண் தன் உயிரை காப்பாற்றி கொள்ள, மண்ணில் புரண்டு புரண்டு தவிக்கிறார்.. இந்த வீடியோ காட்சியை காண்போர் இதயமே சுக்குநூறாக நொறுங்கி போய் வருகிறது.. என்ன நடந்தது? பொதுவாக கல்வியறிவு பெற்ற தேசம், ஒரு முன்னேறிய தேசமாக கருதப்படும்..

from Oneindia - thatsTamil