மாஸ்கோ: ஒரு புறம் உக்ரைன் போர் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், மறுபுறம் புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது இந்த ஆண்டு தொடக்கம் முதலே அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து உக்ரைன் தீவிரமாக ஆலோசித்து வந்தது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் ரஷ்யாவுக்கு அது பெரும் பாதிப்பை

from Oneindia - thatsTamil