புவனேஷ்வர்: ஒடிசாவில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் நவீன் பட்னாயக் உத்தரவிட்டதை தொடர்ந்து 20 அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளனர். ஒடிசாவில் நவீன் பட்னாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசு ஆட்சிக்கு வந்து மே 29 ஆம் தேதியுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இந்த நிலையில் ஒடிசாவில்
from Oneindia - thatsTamil

0 Comments