இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறித்து வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாக அரசியல் குழப்பம் இருந்து வந்தது. அந்நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் முயன்றன. இதில் இம்ரான் கானின் கூட்டணிக்
from Oneindia - thatsTamil

0 Comments