காந்தி நகர்: குஜராத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போது அங்கு நடந்துள்ள சம்பவம் காங்கிரசுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அங்குள்ள அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ள நிலையில், இதுவரை அங்கு நடக்கும் காட்சிகள் காங்கிரஸ்
from Oneindia - thatsTamil

0 Comments