காந்திநகர்: இந்தியாவில் முதல் முறையாக மணமகன் இன்றி தனக்கு தானே குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த 24 வயது இளம்பெண் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். ‛சோலோகாமி' எனும் இந்த திருமணத்துக்கு பிறகு அவர் கோவாவுக்கு ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆண், பெண் என எதிரெதிர் பாலினங்களின் இருமனம் ஒன்றாக இணைந்து இல்லற வாழ்க்கையை துவங்குவது தான் திருமணம்.

from Oneindia - thatsTamil