அகமதாபாத்: ஹர்திக் பட்டேல் குஜராத்தில் பாஜகவில் இணைந்ததன் மூலம் அங்கு தேர்தல் பார்முலா மொத்தமாக மாறி இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷா ஒரு ஜெனரல் டயர்.. பாஜக எனக்கு 1200 கோடி ரூபாய் கொடுத்து இழுக்க பார்க்கிறது என்று கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலின் போது
from Oneindia - thatsTamil

0 Comments