போபால்: முஹம்மது அலி ஜின்னா இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிக்காமல் இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தற்போதைய பதவிகளை மகிழ்ச்சியாக அனுபவித்து இருக்க முடியாது என என காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஜ்ஜன் சிங் தெரிவித்து உள்ளார். மத்திய பிரதேச முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான சஜ்ஜன் சிங் வர்மா அகர் மல்வாவில்

from Oneindia - thatsTamil