இஸ்லாமாபாத்: இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து நுபர் சர்மாவின் கருத்துகள் சர்ச்சையாகி உள்ள நிலையில், பாகிஸ்தானும் இந்த விவகாரத்தில் இந்தியாவை சாடியுள்ளது. பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த நுபர் சர்மா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருபவர். சமீபத்தில் இவர் தனியார் டிவி நிகழ்ச்சியில் இஸ்லாம் மதத்தினர் மனம் புண்படும்படி சர்ச்சைக்குரிய கருத்துகளைத்

from Oneindia - thatsTamil