குவைத் சிட்டி: நபி நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த அவதூறு கருத்து இந்திய அரசின் கருத்து அல்ல என்று குவைத்திற்கான இந்திய தூதரகம் விளக்கமளித்து இருக்கிறது. சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பேசிய நுபுர்

from Oneindia - thatsTamil