ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் நோக்கத்தில் Sticy Bomb-களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பயன்படுத்தக் கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது. மொத்தம் 43 நாட்கள் அமர்நாத் யாத்திரை நடைபெறும். நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்த யாத்திரையில்

from Oneindia - thatsTamil