திருப்பத்தூர்: எதிலும் வல்லவர் என்பதால் தான் அமைச்சர் எ.வ.வேலு என்று அழைக்கப்படுகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டு புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்னார்.
from Oneindia - thatsTamil

0 Comments