உதய்பூர்: உதய்பூர் டெய்லர் கொலை சம்பவம் தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. சமீபத்தில் பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தைக் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இந்த விவகாரத்திற்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள்

from Oneindia - thatsTamil