கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் நிச்சயிக்கப்பட்ட நபரை போலீஸ் எஸ்ஐ ஜூன்மோனி ரபா கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஒப்பந்த பணிகள் பெற்று தருவதாக கூறி வருங்கால கணவரின் பணமோசடிக்கு உடந்தையாக இருந்ததாக ஜூன்மோனி ரபாவை போலீசார் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள நாகோன்
from Oneindia - thatsTamil

0 Comments