மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து சமீப காலமாக வெளியாகும் தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ள நிலையில், டாப் மருத்துவர் ஒருவர் இப்போது கூறியுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த பிப். மாதம் முதலே உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இன்னும் கூட

from Oneindia - thatsTamil