இஸ்லாமாபாத்: ‛‛நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் டீ குறைப்பதை குறைக்க வேண்டும்'' என பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர் அசன் இக்பால் கூறினார். நமது நாட்டின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்நு உதவி செய்து வருகிறது. இந்திய
from Oneindia - thatsTamil

0 Comments