ஆரணி: ஆரணி அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது கண் இமைக்கும் நேரத்தில் தனியார் வாகனம் மோதிய விபத்தில் வாகன டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் சரணவன்- புஷ்பலதா தம்பதியினருக்கு விஷ்ணு (11) அர்ஷினி (8) என்ற மகனும் மகளும் உள்ளனர்.
from Oneindia - thatsTamil

0 Comments