கொல்கத்தா : மனைவி அரசு வேலைக்குச் செல்லக்கூடாது என்பதற்காக அவரது கையை மணிக்கட்டுக்கு கீழே வெட்டிய கணவனின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை கிடைத்த நிலையில், அவரை வேலைக்குச் செல்லக்கூடாது எனக் கூறி வந்துள்ளார் அவரது கணவர். இதுதொடர்பாக
from Oneindia - thatsTamil

0 Comments