ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 4 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் 10ல் நடைபெற உள்ளது. ஆனால் 5 பேர் போட்டியில் உள்ளதால் பாஜகவுக்கு பயந்து காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சி எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் தங்க வைத்துள்ளது. இந்நிலையில் தான் பாஜகவும் திடீரென்று தனது எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் தங்க வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் 15 மாநிலங்களில்
from Oneindia - thatsTamil

0 Comments