கொச்சின்: கேரள மாநிலம் கொச்சினில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், அப்பளம் சுட்டு பாத்திரம் கழுவி தனது எளிமையால் அங்கிருந்தவர்களை அசத்தியுள்ளார். கொச்சினில் தமிழக அரசு சார்பில் தமிழக ஹஜ் பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்யச் சென்ற அவர்

from Oneindia - thatsTamil