இந்தூர்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வித்தியமான உணவு குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஃபாஸ்ட் புட்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் கூட, இந்த காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்ப உணவாக நூடுல்ஸ் தான் இருக்கிறது. ஏற்கனவே ஆபத்தானதாக இருக்கும் நூடுல்ஸில் மேலும் ஆபத்தைச் சேர்த்தால்

from Oneindia - thatsTamil