யாழ்ப்பாணம்: கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா தீவிரம் காட்டுவதாக ஈழத் தமிழர்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு வழங்கக் கூடிய நிவாரண பொருட்களை திருப்பி ஒப்படைப்போம் என்றும் ஈழத் தமிழர்கள் கூறி வருகின்றனர். 1974-ம் ஆண்டு இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போதைய ஒப்பந்தத்தின் சரத்து
from Oneindia - thatsTamil

0 Comments