கொல்கத்தா: இந்தியாவில் உள்ள காதலனை மணப்பதற்காக வங்கதேசத்திலிருந்து நீர் நிலைகளில் நீந்தி சட்டவிரோதமாக நுழைந்த பெண் கைது செய்யப்பட்டார். காதலுக்கு கண் இல்லை, கண்ணை மறைத்த காதல், காதலித்து பார் நரகமும் சொர்க்கமாகும், காதலுக்கு ஜாதி, மதம், இனம், இடம், நாடு என எதுவும் இல்லை என்பது காதலர்களின் வீரவசனங்களுள் ஒன்றாகும். உண்மையான காதல் என்றால் எப்படியாவது

from Oneindia - thatsTamil