நெல்லை: புதுபிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளது.. பிரபல நடிகர் மீது பெண்கள் பரபரப்பு புகார் அளித்துள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடந்தது என்ன? நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் முத்துமாலை அம்மன் கோவில் அமைந்துள்ளது.. இந்த கோயிலின் திருவிழா வருகிற ஜூலை 3-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடிகர் ராஜேந்திரநாத்

from Oneindia - thatsTamil