ஜெய்ப்பூர்: அரசியல் என்பது சினிமாவை உருவாக்குவது போல் அல்ல என்பதால் போட்டியில் இருந்து விலகுவது நல்லது என மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திராவுக்கு ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் அறிவுரை கூறியுள்ளார். வரும் ஜூன் 10ஆம் தேதியன்று மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments