கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவம் காரணமாக கள்ளக்குறிச்சி தலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் கனியாமூரில் தனியார்ப் பள்ளியில் படித்து வந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில்
from Oneindia - thatsTamil

0 Comments