கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் அருகே கனியாமூர் பகுதியில் தனியார் பள்ளி வன்முறையில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் அருகே கனியாமூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடல்லூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து

from Oneindia - thatsTamil