மோரே: மியான்மரில் 2 தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு 6 நாட்களாகியும் இன்னமும் அவர்களது உடல்கள் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் இந்தியா-மியான்மர் எல்லையான மோரே நகரில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. மணிப்பூர் மாநிலம் மோரே சிறுநகரம், மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் மியான்மர் நாட்டு வர்த்தகர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் நாள்தோறும் வந்து வர்த்தகம் செய்ய அனுமதி
from Oneindia - thatsTamil

0 Comments