கவுஹாத்தி: பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கூறி மத்திய அரசுக்கு எதிராக வீதி நாடகத்தில் சிவன் வேடமிட்டு போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரிஞ்சி போரா. இவர் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு பிரச்சனை, பணவீக்கம், விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்தார். அதன்படி நேற்று பிரிஞ்சி

from Oneindia - thatsTamil