போபால்: நாட்டில் 2 நிமிடத்தில் ஆட்சி கவிழ்க்கப்படுகிறது என சொந்த கட்சியையே மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ நாராயண் திருப்பதி விமர்சனம் செய்தார். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். இங்கு மைஹார் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் நாராயண் திருப்பதி. 3 கிமீ தூரம்.. கங்கையின் பெருவெள்ளத்தில்

from Oneindia - thatsTamil