கான்பூர்: யார் இந்த கலீம் முல்லா கான் என்று வியக்கும் அளவுக்கு, இவரது புகழ் பாடி கொண்டிருக்கிறது உத்தரபிரதேசம்.. மாம்பழ மனிதன் என்று அழைக்கப்படும் இந்த மேங்கோ மேன் யார்?வடமாநிலங்களிலேயே மாம்பழத்துக்கு பெயர் பெற்றது உத்தரப்பிரதேசத்தின் மலிகாபாத் பகுதிதான்.. நம்ம ஊர் சேலம்போலவே, புகழ் வாய்ந்தது இந்த மலிகாபாத் மாம்பழம்.. உத்திரப்பிரதேச மாநிலத்தில், தலைநகரான லக்னோவிற்கு அருகில்

from Oneindia - thatsTamil