(இந்தியா, இலங்கையில் இன்று (20.07.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம் ) காவல்துறையினா் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற 'ஸ்டிக்கா்' ஒட்டக் கூடாது என தமிழக காவல்துறையினா் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம்: உச்ச நீதிமன்ற
from Oneindia - thatsTamil

0 Comments