போர்ட் பிளேர்: அந்தமான் நிக்கோபார் அருகே 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தொடர் நிலநடுக்கம் கரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோளில் 4.5 ஆக பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபார் அருகே நிலநடுக்கமானது முதலில் காலை 11 மணிக்கும் பின்பு தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது.பிற்பகல் 3:02 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

from Oneindia - thatsTamil