பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் இருந்து கடைசி முஸ்லிம் அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி பதவி விலகிய பிறகு, 75 ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக, முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாத இந்திய அரசு உருவாகியுள்ளது. இந்தியாவின் சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனது மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் முடிவடைய உள்ள

from Oneindia - thatsTamil