டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த முன்னாள் கடற்பை வீரர் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். முதலில் அவர் மததலைவர் ஒருவரை குறிவைத்ததாக கூறியுள்ளார். ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே கடந்த 2020ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் நேற்று நாரா பகுதியில் ஷின்சோ அபே மக்கள் மத்தியில் பேசி

from Oneindia - thatsTamil