கொல்கத்தா: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் படுகொலையை அக்னிபாத் திட்டத்துடன் ஒப்பீட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை ‛ஜாகோ பங்களா' செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் நீண்டகால பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. ஜப்பானின் மிக நீண்டகால பிரதமராக அறியப்படும் இவர் இந்தியாவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார். இந்து

from Oneindia - thatsTamil