மாஸ்கோ: உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யாவை தோற்கடிக்க மேற்கத்திய நாடுகள் விரும்பும் நிலையில் அதற்கான நடவடிக்கையில் முயற்சித்து பார்க்கட்டும் என விளாடிமிர் புதின் பரபரப்பாக பேசியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதம் 24ம் தேதி போர் தொடுக்க துவங்கியது. இந்த போர் 4 மாதம் ஆனபோதிலும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு மேற்கத்திய
from Oneindia - thatsTamil

0 Comments