டோக்கியோ: துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே உடல்நிலை குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ஷின் சோ அபே. உடல்நலக் குறைவு காரணமாக இவர் கடந்த 2020இல் பதவி விலகினார். இருப்பினும், இவர் தனது கட்சிக்காக அவ்வப்போது

from Oneindia - thatsTamil