நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தனது தோழியுடன் உடலுறவில் ஈடுபட்ட 28 வயது இளைஞர் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். நாக்பூரை சேர்ந்தவர் அஜய் பார்டேகி (28). இவர் டிரைவராகவும் வெல்டிங் டெக்னீசியனாகவும் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிந்துவாடா பகுதியில் செவிலியராக இருக்கும் 23 வயது பெண்ணுக்கும இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த
from Oneindia - thatsTamil

0 Comments