மணிப்பூர்: மணிப்பூர் சென்றுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படம் மட்டும் இடம்பெற்றுள்ளதை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பாஜக கூட்டணி சார்பாக ஒடிசா மாநில பழங்குடியின பெண்ணான திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
from Oneindia - thatsTamil

0 Comments