சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்ம மரணத்தை தொடர்ந்து வெடித்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அங்கிருந்த செல்போன் சிக்னல்கள் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இது ஈசிஆர் இண்டெர்நேஷனல் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த

from Oneindia - thatsTamil