இஸ்லாமாபாத்: இலங்கையில் அந்நாட்டுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடி வரும் நிலை, கூடிய விரைவில் பாகிஸ்தானிலும் ஏற்படும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராக பதவி வகித்தார். அப்போது அவருக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

from Oneindia - thatsTamil