கொல்கத்தா: மகாராஷ்டிராவை தொடர்ந்து மேற்கு வங்கத்துக்கு பாஜகவினர் வந்தால் அவர்களை முதலைகளும், பெங்கால் புலிகளும் கடிக்கும் என்றும் யானைகள் மிதிக்கும் எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் எச்சரித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ததில் ஊழல் செய்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தொழிற்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்து இருக்கிறது.
from Oneindia - thatsTamil

0 Comments