தென்காசி: 3 வயது பெண் குழந்தையை கடத்தி சென்ற, குற்றவாளியை தென்காசி போலீசார் கேரளாவில் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அலி மூப்பன் தெருவை சேர்ந்தவர்கள் சாகுல் அமீது - நாகூர் மீராள் தம்பதிகள். இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த 11-ந்தேதி சாகுல் அமீது தன்னுடைய குடும்பத்துடன், திசையன்விளை அருகே உள்ள
from Oneindia - thatsTamil

0 Comments