அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் பாஜகவின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான புத்த தன் சக்மாவுக்கு ஊழல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் பாஜகவின் ஒரே ஒரு எம்.எல்.ஏவாக இருப்பவர் புத்த தன் சக்மா. இவர் Tuichawng சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். புத்த தன் சக்மா, சக்மா தன்னாட்சி மாவட்ட

from Oneindia - thatsTamil