காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு நிலைமை சீரடைந்துள்ளதாகவும், எனவே அந்நாட்டில் இருந்து வெளியேறிய சிறுபான்மையினரான, இந்துக்கள் மற்றும் சீக்கிய மதத்தினரை நாட்டுக்கு திரும்புமாறு தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் விலகியதையடுத்து ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றினர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரம் முழுமையாக தலீபான்கள் வசம் வந்தது. கடுமையான பழமைவாத

from Oneindia - thatsTamil