கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி, வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க பக்கோடா போடலாம் என்ற கூறிய பிரதமர் மோடியின் கருத்துக்கு ஆதரவாக ஆய்வு கட்டுரை எழுதி உள்ளது தற்போது சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன், பிரதமர்
from Oneindia - thatsTamil

0 Comments