கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மற்றும் வன்முறை தொடர்பாக 32 வகையான வதந்திகள் பரப்பப்பட்டதாகவும், அவற்றை பரப்பிய யூடியூப் சேனல்கள் கண்டறியப்பட் வருவதாகவும் கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவி மர்ம மரணம் தொடர்பாகவும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரவி வருகின்றன.
from Oneindia - thatsTamil

0 Comments